Categories

Tags

Recent Posts

3/recent/post-list

Tags

Random Posts

3/random/post-list

Aadhar card Download | ஆதார் அட்டை டவுன்லோடு செய்வது எப்படி?

Post a Comment

Aadhar Card Download | ஆதார் அட்டை டவுன்லோடு:


Aadhar Card Download

தற்போது ஆதார் தனி மனித அடையாள அட்டை அனைத்து இடங்களிலும் கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டாலும் பெரும்பாலன இடங்களில் கட்டாயமாக தேவைப்படுகிறது.

அனைத்து இடங்களுக்கும் ஆதார் அட்டை எடுத்து செல்ல இயலாது.எனவே உங்களுடைய மொபைலில் டிஜிட்டல் Aadhar Card பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் அதனை ப்ரிண்ட் (Print) செய்து கொள்ளலாம்.

இந்த பதிவில் எளிமையாக 2 நிமிடங்களில் ஆதார் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இம்முறையில் ஆதார் பதிவிறக்கம் செய்ய Mobile Number உடன் Aadhar இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Simple steps to Download Aadhar Card:

  • முதலில் Aadhar ன் அதிகாரப்பூர்வ UIDAI (Official) இணையதளத்தில் செல்ல வேண்டும்.
  •  பிறகு Download Aadhar என்பதை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • அதில் உங்களுடைய Aadhar Number அல்லது Enrolment ID அல்லது Virtual ID இதில் ஏதேனும் ஒன்றை உள்ளிட வேண்டும்.
  • Masked Aadhar Card தேவையெனில் I Want Masked Aadhar என்பதை டிக் செய்ய வேண்டும்.
  • பெரும்பாலும் அனைவரிடமும் ஆதார் எண் இருக்கும் அதை உள்ளிட்டு, பிறகு CAPTCHA Verification செய்து Send OTP என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வந்த 6 இலக்க எண்ணை உள்ளிட்டால் ஆதார் அட்டை டவுன்லோடு ஆகி விடும்.
Download செய்த Aadhar Card ஆனது Password Protection உடன் வந்திருக்கும்.

அதனை உங்களுடைய பெயரின் முதல் 4 எழுத்துக்களை Capital எழுத்துகளில் கொடுக்க வேண்டும்.பிறந்த வருடத்தை உள்ளிட வேண்டும்.

உதாரணமாக பெயர் Saminathan எனவும், பிறந்த வருடம் 1995 எனில் SAMI1995 என்று உள்ளிடவும்.

Download Aadhar Card with mAadhar App:

மேலே கூறியுள்ள முறையில் mAadhar செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Newest Older

Related Posts

Post a Comment

Follow by Email