Categories

Tags

Recent Posts

3/recent/post-list

Tags

Random Posts

3/random/post-list

Reliance Jio 5G Launched 2021 | ஜியோ 5G சேவை

Post a Comment

 

Jio 5G Release date
Jio 5G Launch 2021 Second half

Jio 5G சேவை 2021 ம் ஆண்டு இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2021 Second Half Jio Launch 5G:

2020/08 இந்தியன் மொபைல் காங்கிரஸ் (Indian Mobile Congress) Meeting டெல்லியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் (Meeting) Reliance Jio நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 2021 ம் ஆண்டு பிற்பாதியில் Jio 5G அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

மேலும் 5G சேவைக்கான அனைத்து கட்டமைப்புகளும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

5G சேவை இந்திய அரசின் ஆத்மனிர்பர் பாரத் கொள்கைக்கு சான்றாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Bharti Airtel Chairman Sunil Mittal talks about 5G service:

Reliance Jio நிறுவனத்தின் போட்டியாளரான Bharti Airtel நிறுவன தலைவர் சுனில் மிட்டல், இந்தியாவில் 5g தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் 5G சேவைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு குறைவாக உள்ளதாகவும், 5G Spectram ன் விலை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Jio and Google are teaming up to build 5G mobile at low cost:

Jio மற்றும் Google இணைந்து குறைவான விலையில் 5G Mobile உருவாக்க உள்ளன.

உருவாக்கப்படும் மொபைல்களில் விலை 4000 முதல் 6000 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் 30 கோடி 2G பயணர்கள் உள்ளதாகவும் அவர்களின் அனைத்து கைகளிலிளும் ஸ்மார்ட்போன்களை கொடுப்பதே எங்களின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newer Oldest

Related Posts

Post a Comment

Follow by Email