Categories

Tags

Recent Posts

3/recent/post-list

Tags

Random Posts

3/random/post-list

How to Earn Money from Instagram in Tamil - Tamizh Tech Boss

Post a Comment
Earn Money Instagram
Earn money from Instagram

Earn money from Instagram

Instagram மூலம் பணம் சம்பாதிக்க கூடிய 6 வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இப்போது நாம் அனைவரும் Instagram செயலியைப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்தியாவில் Tiktok தடை செய்யப்பட்ட பிறகு Instagram ஐ அதிக அளவு மக்கள் Download செய்துள்ளனர்.

ஆனால் பலருக்கும் இன்ஸ்டாகிராமிலிருந்து பணம் சம்பாதிப்பது பற்றி தெரியாது.

ஒரு சிலர் Instagram ல் அதிகமாக பணம் சம்பாதித்து வருகின்றனர்.

Instagram ல் பணம் சம்பாதிக்க குறைந்தது 10,000 Followers இருக்க வேண்டும்.

How to Get 10k Instagram followers Quickly:

  • Choose your niche
  • Consistency
  • #Hashtags
  • Interaction

Choose your niche:

Niche என்றால் என்னவென்று தெரியவில்லையா Niche என்பது வேறொன்றுமில்லை Category தான்.

Instagram ல் நீங்கள் தேர்வு செய்யும் Niche மக்கள் விரும்பி பார்க்கும் Content ஆக இருந்தால் Followers கிடைக்கும்.

பொதுவாக மக்கள் சமூகவலைதளங்களுக்கு வருவது பொழுதுபோக்குக்கு Entertainment க்கு சம்மந்தமான Post களை போடுவதன் மூலம் உங்களுக்கு அதிகமாக Engagement கிடைக்கும்.

Consistency:

நீங்கள் குறைந்தது 3 மாதங்களாவது தொடர்ந்து Post போட வேண்டும்.அப்போது தான் Instagram algorithm உங்களுடைய அக்கவுண்ட் ஐ நிறைய பேருக்கு Impression செய்யும்.

நிறைய பேர் 10 நாட்களுக்கு Post போட்டுவிட்டு Like,Follower வரவில்லை என்று Post போடுவதை நிறுத்தி விடுவார்கள்.

#Hashtags:

ஒவ்வொரு Post லும் நீங்கள் கொடுக்கும் Hashtags மூலம் தான் உங்களுடைய Post மற்றவர்களுக்கும் தெரியும்.

Low Competition மற்றும் Trending Hashtags கொடுப்பது மிகச் சிறந்தது.

Interaction:

உங்களுடைய Post க்கு வரும் Comment களுக்கும் மற்றும் உங்களுடைய Account க்கு வரும் Comment களுக்கும் நீங்கள் Replay செய்ய வேண்டும்.

அப்போது தான் Follower களுக்குள் ஒரு திருப்தியும், சந்தோஷமும் ஏற்படும்.


6 Ways to Earn Money from Instagram:

  1. Sponsored post
  2. Affiliate marketing
  3. Online store
  4. Sell your own products
  5. Promote small Instagram accounts
  6. Sell your Instagram account

Sponsored post:

உங்களுடைய account ல் 10,000 மேல் இருக்கும்போது நீங்களாகவே Local ல் Sponsors தேடி அவர்களுடைய Post ஐ உங்களுடைய page ல் போடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

உதாரணமாக உங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு Admission சம்மந்தமான Post ஐ போட்டு அந்த Post க்கு குறிப்பிட்ட Amount நீங்கள் அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

Affiliate Marketing:

Flipkart மற்றும் Amazon போன்ற Online Shopping website களில் Affiliate Partner Program ல் Join பண்ண வேண்டும்.

பிறகு அந்த Website களில் உள்ள சிறந்த Product களை உங்களுடைய Insta page ல் போட்டு பின்னர் bio வில் அந்த Product க்கு உங்களுடைய Affiliate link ஐ கொடுக்க வேண்டும்.

Followers யாரேனும் அந்த link மூலம் Product ஐ வாங்கினால் Product ன் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்களுக்கு Commission ஆக கிடைக்கும்.

Online store:

நீங்கள் Online store ஆரம்பித்து அதனை Instagram page மூலம் Promote செய்து Online store ல் உள்ள Products களை விற்று பணம் சம்பாதிக்க முடியும்.

Sell your own products:

உங்களுடைய சொந்த தயாரிப்புகளை Promote செய்து விற்று பணம் சம்பாதிக்கலாம்.

உதாரணமாக நீங்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து விற்க Instagram ஐ பயன்படுத்தலாம்.

Promote small Instagram page:

ஒரு சில சிறிய Instagram page owners உங்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய page சம்மந்தப்பட்ட Post ஐ உங்களுடைய Story ல் போட சொல்வார்கள்.

அவர்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் பெற்றுக் கொள்ளலாம்.

Sell your Instagram page:

உங்களுடைய page ல் 5,000 Followers க்கு மேல் இருந்தால் page ஐ விற்று பணம் சம்பாதிக்கலாம்.

நிறைய பேர் இது போல் Instagram page ஐ விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.

Trending Instagram Pages:

  • Whatsapp status pages
  • Meme pages

Whatsapp status pages:

தற்போது அதிகப்படியான மக்களால் Whatsapp status பார்க்கப்படுகிறது.whatsapp status போடும் Instagram pages அதிக Followers பெற்று வருகின்றனர்.

Meme pages:

வடிவேலு மீம்கள் இணையத்தில் அவ்வப்போது Viral ஆகி வரும்.

Meme page வைத்திருக்கும் பலர் Instagram ல் சம்பாதித்து வருகின்றனர்.

The important setting to Earn money from Instagram:

உங்களுடைய Instagram page எவ்வளவு Impression ஆகிறது, எங்கிருந்து viewers வருகிறார்கள் என்பதை Instagram setting ல் page ஐ Creator Account ஆக மாற்றுவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

Related Posts

Post a Comment

Follow by Email