Categories

Tags

Recent Posts

3/recent/post-list

Tags

Random Posts

3/random/post-list

Blogger ல் பணம் சம்பாதிப்பது எப்படி? | Earn Money Blogger in Tamil - Tamizh Tech Boss

Post a Comment
Earn money Blogger

Earn Money Blogger:

Blogger ல் பணம் சம்பாதிப்பது சாத்தியமா?

ஆம்.சாத்தியம் இந்தப் பதிவைப் படித்தால்.

Online ல் Genuine ஆக பணம் சம்பாதிக்க கூடிய வழிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது YouTube மற்றும் Blogging.

Blogging ல் இரண்டு Platforms உள்ளன.

  1. Paid Platforms. Ex (WordPress)
  2. Free Platforms. Ex (Blogger)
இலவசமாக Blogging எழுதக்கூடிய Platform களில் முதல் இடத்தில் இருப்பது Blogger கூகுளின் இலவச Blogging Platform.

Blogger ல் Blog Post எழுத வருபவர்கள் அனைவரும் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள்.

Blogger ல் பணம் சம்பாதிக்க Google Adsense Approval வாங்கி இருக்க வேண்டும்.
2017 க்கு முன்பு வரை Blogger க்கு Adsense Approval வாங்குவது மிக மிக எளிமையாக இருந்தது.

3 முதல் 5 Post களை எழுதி இருந்தால் 1 மாதத்திற்குள் Adsense க்கு Apply செய்தால் Approval கிடைத்து விடும்.அதற்கு காரணம் அப்போது குறைந்த எண்ணிக்கையிலே Blogger ல் Blog எழுதுபவர்கள் (Writters) இருந்தார்கள்.

2017 க்கு பின்பு Blogger களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
இதனால் Google Adsense Eligibility Criteria வில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

இப்போது 2020 ல் Blogger ல் பணம் சம்பாதிப்பது கடினம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது தவறு.

Google Program Policy ல் உள்ளவற்றை செய்தால் Google Adsense எளிமையாக கிடைக்கும்.

Google Adsense Approval பெறுவது எப்படி:

  • Create a Blogger website.
  • Change a Blogger Dashboard Settings.
  • Link your Blogger website Search console & Google analytics.
  • Create a Privacy policy, Contact us, About us, Terms& Conditions, Disclaimer Pages.
  • Don't use Copyright contents, Images.
  • Write a Minimum of 15 posts with every Post of 500 words.
  • After 2 to 3 Months Apply Google Adsense.

 Blogger ஐ பயன்படுத்தி வேறு எந்த வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்:

  • Affiliate marketing
  • Sell your products
  • Sell your books
  • Sell your service
  • Increase YouTube views

Affiliate Marketing:

Blogger ல் ஒரு Product ஐ பற்றி Review எழுதி அந்த Review ல் அந்த Product னுடைய அவர்களின் Affiliate link ஐ கொடுத்து விடுவார்கள்‌.

அந்த Link வழிக சென்று வாங்கும் Product ன் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அந்த Blogger க்கு கொடுக்கப்படும்.

இதில் அந்த Blogger Adsense மூலமும் பணம் சம்பாதிக்க முடியும். Affiliate marketing மூலமும் பணம் சம்பாதிக்க முடியும்.

Sell your products:

இதில் உங்களுடைய சொந்த தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தல் முடியும்.

இதன் மூலம் உங்களுடைய வியாபாரத்தை விரிவு படுத்தவும் அதிகப்படுத்தவும் முடியும்.

Sell your books:

உங்களால் Blog எழுத முடியும் என்றால் Book ம் எழுத முடியும்.

நீங்கள் எழுதிய Book ஐ Blogger ன் மூலம் உலகில் பல நாடுகளில் விற்க முடியும்.

Sell your Service:

உங்களுக்கு தெரிந்த வேலையை தேவைப்படும் நபர்களுக்கு செய்து கொடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

Increase YouTube views:

Blogger எழுதும் பெரும்பாலானோர் YouTube ம் வைத்திருப்பார்கள் Blogger ல் அவர்களுடைய YouTube Video வை Blog Post ல் வைத்து அதன் மூலம் Youtube ன் பார்வைகள் (views) பெறுவார்கள்.

All-time Profitable niche for Blogger:

  • Make money online or Earn Money Online
  • Personal Finance
  • Lifestyle
  • Food
  • Fashion
  • Motivation
  • Entertainment
இந்த ஏழு வகையான Catagory களில் Blogger ல் நீங்கள் Blog Post எழுதினால் உங்களுடைய Content நீண்ட காலத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரும்.

Earn money online:

Earn money online என்பது YouTube, website போன்ற அனைத்திலும் பலராலும் அதிகமாக தேடப்படுகிறது.

Earn money online என்பது அனைத்து காலத்திலும் தேடப்படும்.

இந்த category யில் நீங்கள் Blogger website துவங்கினால் நீண்ட காலத்திற்கு வருமானம் (Income) கிடைக்கும்.

Personal Finance:

Personal Finance ல் பணத்தை எங்கு எப்படி சேமிப்பது, எங்கு முதலீடு செய்வது என்று பலரும் தேடுவது.

Lifestyle:

இதில் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுடைய Lifestyle அதிகம் தேடப்படும்.

Food:

உணவு சம்மந்தமான YouTube மற்றும் Website கள் பல வருடங்களுக்கு Profit பெற்று தரும்.

Fashion:

Fashion ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் அதிகம் தேடும் Niche இதுவும் Long time profit கிடைக்க கூடிய Niche.

Motivation:

Motivate செய்யக் கூடிய Blogger website கள் அதிகம் தேடப்படும்.

Entertainment:

பொழுதுபோக்கு சம்மந்தமான Content மற்றும் Video கள் எப்போதும் அதிகம் தேடப்படும்.

Related Posts

Post a Comment