Categories

Tags

Recent Posts

3/recent/post-list

Tags

Random Posts

3/random/post-list

Earn money Jio Pos Lite | Jio Recharge Partner in Tamil

Post a Comment
Earn money jio Pos app


 Jio Pos App ஐ பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி?

Jio Pos Lite ல் Recharge Partner மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

Jio நிறுவனம் இந்தியாவில் ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளதால் Mobile Recharge செய்ய வெளியே வர முடியாத காரணத்தால் Jio Pos App ஐ Playstore ல் Reliance Jio நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Jio Recharge App மூலம் தினமும் குறைந்தது 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10000 வரை சம்பாதிக்கலாம்.

தற்போது இந்தியா முழுவதும் Jio Sim Card கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Jio Sim Card கள் பயன்படுத்துகிற அனைவரும் Online ஐ பயன்படுத்தி தங்களது Sim Card களையோ, தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் Sim Card களை Recharge செய்வதில்லை.

அருகில் இருக்கும் Recharge Showroom களையே நம்பி இருக்கின்றனர்.

இவ்வாறு Recharge Showroom க்கு சென்று Recharge செய்பவர்களுக்கு இந்த App ஐ பயன்படுத்தி நீங்கள் Recharge செய்து கொடுக்கலாம்.

இதன் மூலம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கு 42 ரூபாய் வரை Commission ஆக கிடைக்கும்.

1000 ரூபாய்க்கு Recharge செய்ய வேண்டுமா? என்று பயப்பட தேவையில்லை.

இப்போது பலர் 555 ரூபாய்க்கு 84 நாட்கள் Validity உள்ள Pack யே பெரும்பாலான மக்கள் தேர்வு செய்கின்றனர்.

இந்த 555 ரூபாய் Pack ஐ இரண்டு பேருக்கு Recharge செய்தால் போதும் உங்களுக்கு 42 ரூபாய் வந்து விடும்.

இந்த இரண்டு ரீசார்ஜ் செய்ய உங்களுக்கு மொத்தமாக 5 நிமிடங்கள் இருந்தால் போதும்.

Recharge Showroom கும் இதே அளவு Commission கிடைக்கும்.

இந்த App மூலம் உங்களுக்கு நீங்களே Recharge செய்தாலும் இந்த Commission கிடைக்கும்.

How to Download Jio Pos Lite App:

  • இந்த Jio Pos Lite App ஆனது Google Playstore ல் கிடைக்கிறது. Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பின்பு App ஐ Open செய்து உங்களுடைய Jio Number ஐ கொடுத்து Sign Up செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு M Pin (பாதுகாப்பு குறியீடு) Enter செய்ய வேண்டும்.

Jio Pos Lite ல் பணம் Load செய்வது எப்படி?

  • Paytm, Phonepe, Mobikwik, Google pay, Jio money இந்த Apps மூலம் Money load செய்யலாம்.
  • Credit Card, Debit card, Net banking மூலமும் பணம் Load செய்யலாம்.

Jio Pos Lite ல் Recharge செய்வது எப்படி?

Recharge Option ல் சென்று யாருக்கு ரீச் சார்ஜ் செய்ய வேண்டுமே அவர்களுடைய Jio Number ஐ கொடுத்து, பின்பு M Pin Enter செய்தால் உடனடியாக Recharge ஆகி விடும்.

Jio Pos Lite My Customers:

My Customers Option ல் ஏற்கனவே நீங்கள் Recharge செய்தவர்களின் Validity ஐ பார்த்து அவர்களிடம் கேட்டு மீண்டும் Recharge செய்யலாம்.

Stay connected plus festive Bonanza:

Jio Pos App ல் Festive காலத்தில் Recharge செய்வதற்கு கூடுதல் Commission கொடுக்கிறது.

Related Posts

Post a Comment